Page 32 of 68
”சரி காலையில சீக்கிரமா எழுந்து படி இப்ப தூங்கு”
“முடியாது பாட்டி நான் படிக்கனும் ஏன் நான் படிக்கறது உங்களுக்கு பிடிக்கலையா” என சொல்லிவிட பாட்டியோ
”அதெல்லாம் இல்லை அன்புவை நினைச்சேன்”
“கொஞ்ச நேரம் படிச்சிட்டு தூங்கறேன் பாட்டி நீங்க போங்க” என சொல்ல பாட்டியும் அங்கிருந்து சென்றார்.
தாத்தாவு
...
This story is now available on Chillzee KiMo.
...
னே சத்தமாக படிக்க அதில் அன்பு கடுப்பானான்.
எழுந்து அமர்ந்தான் அதில் ஆதினி அமைதியாக
”நான் வெளிய போய் படுத்துக்கறேன்” என சொல்ல அவள் உடனே மகிழ்ந்து