Page 28 of 68
வேணாம்னு தோணுது, இப்படி குழப்பமா இருந்தா எப்படி ஏதாவது ஒரு முடிவு எடுக்கனும் அதான் நல்லது ஆனா என்ன முடிவு எடுக்கலாம்” என பலமாக யோசிக்கலானாள்.
நேரம் சென்றது இரவு வரவும் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அன்புவும் ஆதினியும் தங்கள் அறைக்கு வந்தார்கள். குழப்பத்துடனே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், ஆதினியும் படுக்கையில் படுக்க அன்புவோ இருவருக்கும் நடுவில்
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”சும்மாதான்”
”கதவை ஏன் சாத்தலை”
”சும்மாதான்”
”என்ன பதில் இது”
”உனக்கென்னடி பேசாம படு”