Page 27 of 68
”வாஸ்தவம்தான் ஆதினி ஆனா, என்னவோ தெரியலை உன்னை எனக்கு பிடிக்கலைன்னாலும் நீ என்னை வெறுத்து ஒதுக்கினாலும் என் மனசுல நீதான் எனக்குன்னு ஊறிப்போச்சி, எந்த பொண்ணபை் பார்த்தாலும் உனக்கு துரோகம் செய்ற மாதிரி தோணவும் யாரையும் நான் லவ் பண்ணலை” என சொல்ல அவளின் முகம் அமைதியாக அதைக் கண்டவன்
”ஆனா இப்ப அப்படியில்லை ஆதினி நீ சொல்றதும் சரிதான் பேசாம நான் லவ் பண
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பத்தில மாட்டி சிக்கி தவிக்கிறேன், எப்படிதான் இந்த குழப்பத்தில இருந்து தப்பிக்கறது” என யோசிக்க ஆதினியும்
”எனக்கு அன்பு வேணுமா வேணாமா, ஒரு சமயம் வேணும்னு தோணுது இன்னொரு சமயம்