Page 10 of 68
அதைக்கண்டவன்
”சரி சரி இப்படி முகத்தை தூக்கி வைச்சிக்காத பார்க்க சகிக்கலை ஆமா எவ்ளோ பணம் வேணும்” என கேட்டதும் முகம் மலர்ந்து அவனை நெருங்கி
”50 ரூபாய் போதும்” என்றாள் அவ்வளவு நெருக்கத்தில் இருந்தவளை ஆசையாக பார்த்தவன் அவள் 50 என்ன 5 லட்சம் கேட்டிருந்தாலும் தந்திருப்பான்
”போதுமா” என மென்மைாயக கேட்க அவளோ உடனே ப
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நான் போய் எடுத்துக்கிட்டா”
”இரு நானே தரேன்”
“அப்ப வா” என அவனது கையை பிடித்து இழுக்க அவனோ சிரித்தபடியே அவளின் இழுப்பிற்கு சென்றான்.