Page 4 of 32
இதில் சந்தோஷ்க்கு பிசினஸ் சம்பந்தமாக ஒரு க்ளெயின்ட் பார்க்க வேண்டும் அவரிடம் ப்ரசன்டேஷன் காட்டி எப்படியாவது டீலிங் முடிக்க வேண்டும் அதற்கு அவன் பரப்பரப்பாக வேலையில் இருக்க கௌதம் வந்தான்
”சார்” என அழைக்க
”ம்” என்றான் அவ்வளவுதான் அவனது பேச்சு குறைந்தேவிட்டது
”கோவைக்கு ப்ளைட்ல டிக்கெட் போடவாங்க சார்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஊஹும்”
”ஆதவனாவது”
”ஊஹும்”
”தனியாவா போறீங்க”
”ம்”
”ஓகே வேற ஏதாவது உதவி வேணுமா சார்”