Page 4 of 5
“அண்ணி, என்னை கங்கான்னு கூப்பிடுங்க... எனக்கு இருபது வயசு தான் ஆகுது... ப்ளீஸ்...”
பார்த்த சில மணித் துளிகளிலேயே ஏதோ பல நாட்கள் பரிச்சயமானது போல் பேசிய கங்காவை சிந்துவிற்கு மிகவும் பிடித்திருந்தது...
“சரி கங்கா...”
“இந்த அண்ணன் இருக்கானே சரியான சிடுமூஞ்சி... எல்லாத்துக்கும் கோபப் படுவான்... அதை தான் சொன்னேன்... உங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
காரியத்தில் கண்ணாக,
“அந்த பூவை எப்போ பார்த்த கங்கா?” என்றுக் கேட்டாள்.
“நான் பார்த்து இரண்டு மூணு மாசம் இருக்கும்... சரி, நீங்க குளிச்சிட்டு வாங்க, சாப்பிட