Page 3 of 41
அவர்கள் சென்றதும் குரு அங்கிருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தான். காருக்குள் ஏறிய பரமன் கௌசியைப் பார்த்தான் அவள் தனது புது வண்டியில் ஏறிக் கொண்டாள்
”மெதுவா போறேன் கௌசி ஹாரன் அடிக்காத” என பரமன் சொல்ல அதற்கு
“சரி போங்க டைம் ஆகுது எனக்குப் பசிக்குது” என க ... அந்நேரம் வர்தினி பின்னால் வந்து நின்று
This story is now available on Chillzee KiMo.
...
”பரமா” என அழைக்க உடனே திரும்பிப் பார்த்தான். அவள் கையில் டிபன் பாக்ஸ் இருந்தது