Page 7 of 41
“சரி சரி ஏன் டென்ஷனா இருக்க, என்ன விசயம் இங்க உட்கார்ந்திருக்க”
“அது உங்களை பார்க்கத்தான் வந்தேன் சார்”
“சரி வா உள்ள போய் பேசலாம்” என சொல்ல இருவரும் அறைக்குள் சென்றதும் ஸ்ரீரங்கன் எம்டி சேரில் அமர்ந்துக் கொள்ள வர்தினி அமராமல் நின்றுக் கொண்டிருந்தாள்
” ... ”
”இல்லை சார் அது இல்லை நான் பேச வந்தது பரமனைப் பத்தி”
”அவனுக்கென்ன“
”அவர் என்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துப் பேசறாரு சார் அதான்“
This story is now available on Chillzee KiMo.
...