Page 11 of 41
கவுனைப் பார்த்தாள்
”இது வேற இதைப்பார்த்தாலே எரிச்சலா இருக்கு, இது இருக்க இருக்க பிரச்சனைதான், முதல்ல இதை குப்பையில போடனும்” என நினைத்தவள் அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து ஹாலில் இருந்த குப்பைக்கூடையில் அந்த துணியை போட்டுவிட்டு ஸ்ரீரங்கனிடம்
”சார் 2 நிமிஷம் சார், இதோ காபியோட வரேன் அதுவரைக்கும் டிவி பாருங்க” என சொல்ல அவனும் சரியென்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கும் ஸ்ரீரங்கனிடம் அவனைப் பற்றி குறை கூற மனம் வராமல் தயக்கத்துடன்
”ஆமாம் சார்” என்றாள் தலைகுனிந்து
”இது போல துணி கூட நீ உடுத்துவியா” என்றான் ஆச்சர்யமாக