Page 15 of 41
”சரிங்க சார்”
”வெளிய வந்து வழியனுப்ப மாட்டியா” என ஆசையாக கேட்டான்
அவனுக்கு மறுமுறையும் வர்தினியை அந்த உடையில் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் பிறந்தது, அவளும் முதலாளிதானே என நினைத்து மெதுவாக வெளியேறி வந்தாள், இப்போது அவளிடம் கூச்சம் இல்லை மாறாக புன்னகையுடன் அவனை வழியனுப்ப அவனும் சிரித்த முகத்துடனே அங்கிருந்து வெளியேறிச் ச ... /span>”
“சரி வாண்ணா அதான் அவங்க பத்திரமா வந்துட்டாங்களே நீதான் கவலையா இருந்த, எங்க அவங்க வழி தெரியாம போயிடுவாங்களோன்னு பயந்தியே, இனிமே என்ன போலாமா”
This story is now available on Chillzee KiMo.
...