Page 16 of 41
“ஆமாம்டா கிளம்பலாம் கௌசி இருக்கறப்ப நான் இருந்தா வசமா மாட்டிக்குவேன்”
”என்னது மாட்டிக்குவீங்களா”
”அதுவா கௌசி ஏதாவது பேசி வைப்பா அதனால சண்டை வரும் நாம கிளம்பலாம்” என நினைத்தாலும் வர்தினியின் நினைவே வர
”இருடா தாகமா இருக்கு நான் போய் தண்ணி குடிச்சிட்டு வரேன், நீ வண்டியிலயே இரு கௌசி பார்த்தா அவ்ளோதான், நான் உட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கறீங்க இது தப்பு”
“வர்தினி இதுக்கப்புறம் நான் இப்படி நடந்துக்க மாட்டேன், உன்னை தொல்லை பண்ணவும் மாட்டேன் வர்தினி, நான் வெளிய கூட நிக்கறேன் நீ வா இல்லை, ஜன்னல்லயாவது நில்லேன்