(Reading time: 43 - 86 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

  

“ம் காலையில கடலுக்கு கௌசி வந்திருக்கா, கூடவே வர்தினியையும் கூட்டிட்டு வந்திருக்கா, என் படகை நான்தானே எப்பவும் கிளப்புவேன் இன்னிக்கு கௌசி அந்த வேலையை செய்றா, ரொம்ப ஓவரா நடந்துக்கறாள்ணா, அவள் ஓனரா இல்லை நான் ஓனரான்னே தெரியலை”

  

“ஆனா அவள்தான் சூப்பர்வைசராச்சே”

  

“இருக்கலாம் ஓனர் இல்லாதப்ப சூப்பர்வைசர் வேலை செய்யட்டும், நான் இருக்கற

...
This story is now available on Chillzee KiMo.
...

்லாம் நான் சரிபண்றேன் நீ பத்திரம்”

  

“சரிண்ணா திங்கள் கிழமை பார்க்கலாம்”

  

”டேய் ஏதாவதுண்ணா போன் பண்றா”

  

“எங்க என் போன்ல நெட்வொர்க்கே வரலையே”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.