Page 30 of 41
“நிச்சயம் வருவா”
“வரலைன்னா என்ன அர்த்தம், உன் மேல லவ் இல்லைன்னு அர்த்தம் ஒத்துக்குவியா” என கேட்ட குருவை சந்தேகத்துடன் பார்த்தான் பரமன்
”சரிடா ஒருவேளை அவள் வரலைன்னா நான் என்னை மாத்திக்கிறேன் போதுமா” என அவன் சொல்லும் போதே அவனுடைய படகு ஸ்டார்ட்டாகி கடலுக்கு செல்வதைக்கண்டு அதிர்ந்தான் பரமன்
”டேய் படகை நிறுத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
் தனது டூவிலரில் அமர்ந்துக் கொண்டிருந்தாள் வர்தினி. அவளைக் கண்டதும் சந்தோஷம் பொங்கியது பரமனுக்கு அவன் உடனே குருவிடம்
”பாரு பாரு நல்லாப்பாரு எனக்காகதான் அவள் வந்தா பார்த்தியா”