Page 25 of 41
“சொகுசு படகு வாங்கனும்னு சொன்னேனே என்னாச்சி”
“அண்ணா படகு ரெடி பண்ற இடத்தில பேசிட்டேன், அவங்களும் செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க, ஒரு நாள் போய் நமக்கு பிடிச்ச படகு பார்த்து விலையை பேசி முடிச்சிட்டு வந்துடலாம்”
“சொகுசு படகு வரட்டும் வர்தினியை கூட்டிட்டு ஜாலியா கடல் முழுக்க சுத்தனும், கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளோட முதலிரவே அந்த சொகுசு படகுல
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லிய குரு தன் செல்போன் எடுத்து யாருக்கோ ஃபோன் செய்து பேசிக் கொண்டே வேறுபக்கம் சென்றுவிட பரமனோ திட்டில் அமர்ந்தபடியே கடல் நீரை பார்த்தான். அதில் அவன் உருவம் மங்கலாக தெரிய சிரித்தான்.