Page 24 of 41
சொல்ல
”அண்ணா உன் கால்ல வேணா விழறேன், பெரிய அண்ணாவுக்கும் கௌசி மேடத்துக்கும் கல்யாணம் ஆகட்டும் அதுக்கப்புறம் நீ வர்தினி மேல ஆசைப்படு”
“என்னடா உளர்ற, பெரிய பொண்ணு இருக்கறப்ப கௌசிக்கு எப்படி கல்யாணம் ஆகும் சொல்லு”
“கொஞ்ச நாள் அமைதியா இருண்ணா, முதல்ல கௌசி மேடத்துக்கும் பெரிய அண்ணாவுக்கும் லவ்வாகட்டும், அப்புறம் பொறுமையா
...
This story is now available on Chillzee KiMo.
...
கரைக்கு போய் பெரியண்ணாவையும் கௌசியையும் சேர்த்து வைக்கிறேன்”
”சூப்பர் அண்ணா” என்றான் குரு உற்சாகமாக
”அப்புறம் குரு”
”சொல்ணா”