Page 26 of 41
”எப்படியோ நான் கொடுத்த கவுனை போட்டு காட்டிட்டாளே இது போதும், என்ன ஓரளவுக்கு மங்கலா தெரிஞ்சாலும் நல்லாதான் இருக்கு, எனக்குன்னு ஒருத்தி எனக்காக எதுவும் செய்ய காத்திருக்கா, அவளுக்காக நானும் வாழனும் எல்லாம் செய்யனும், அவளுக்காக உயிர் வாழனும், அவளோட சந்தோஷமா வாழனும், அதுக்கு சரியான ஆளு நீதான் வர்தினி, பேச்சுதான் விரட்டற மாதிரியிருந்தாலும் உன் மனசுல நான்தான் இருக்கேன்னு சொல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
னான்.
ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வந்த ஸ்ரீரங்கனோ பரமனது கார் இருப்பதைக்கண்டு ஆச்சர்யப்பட்டு வீட்டுக்குள் வந்தான். பரமனது அறைக்கு சென்றவன் அங்கு அவன் உறங்குவதைக்கண்டு