Page 2 of 10
“இந்த சட்னி நல்லா இருக்கும் இதை வச்சு சாப்பிடு...”
செல்வி சிந்துவை உபசரிப்பதை கேட்டு சுலோச்சனாவிற்கு கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
“ஆமாம் அப்படி தான் ரோட்டில போறவங்களுக்கு எல்லாம் எடுத்து வாரி கொடு... நல்லா விளங்கிடும்!”
சிந்துவிற்கு முள் மேல் இருப்பது போல் இருந்தது. சுலோச்சனாவின் கோபத்திற்கான காரணம் இப
...
This story is now available on Chillzee KiMo.
...
ி இல்லை என்று சொல்லி மழுப்பினாள். புரிந்துக் கொண்டு, கங்கா அவளுக்காக அறைக்கே உணவை எடுத்து வந்து தந்தாள். இரவு உணவும் அதே போல் முடியவும், கங்கா இரண்டு பெரிய பைகளுடன் வந்தாள். சுலோச்சனாவின் குரல்