Page 5 of 10
“என்ன கங்கா இப்படி சொல்ற?”
“நான் சொல்றது நிஜம் அண்ணி... எனக்கு பெரிசா கல்யாணம் பற்றிய கனவு எல்லாம் இருந்தது இல்லை... ஆனால் இப்படி ஒரு வாழ்க்கையை நிஜமா எதிர்பார்க்கவேயில்லை... அம்மா அப்பாவிற்கு விஷயம் தெரிந்தால் தாங்கிக்க மாட்டாங்க... அண்ணன் இரண்டு பேர், பெரிய அண்ணி, எல்லோரும் கூட அப்படி தான்... அது தான் நான் எதுவும் சொல்லலை... அவருக்கு விருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்த சிந்துவை பார்த்தாள். சரளமான ஆங்கிலத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள் சிந்து.
அபிராமியுடன் பேசி முடித்த சிந்து, ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். அந்த அறையின் அருகே