Page 6 of 10
சற்றே தொலைவில் இருந்த நடைபாதையில் நின்று வேலையாளுடன் பேசிக் கொண்டிருந்த சசியும் அந்த அறை பக்கம் பார்த்தான். சற்று முன் பார்த்த பொழுது அவன் கவனிக்கவில்லை என்ற தைரியத்தில் மீண்டும் பார்த்தவள் இப்போது அவன் அவள் பக்கம் பார்ப்பதை உணர்ந்து அவசரமாக ஜன்னலை விட்டு விலகி வந்தாள்.
அவன் பார்த்தால் என்ன? ஒரு புன்னகை ... ... பேசிட்டே சாப்பிடுவோம்...”
****************
சொன்னது போல் தட்டில் இட்லியோடு வந்த கங்கா,
This story is now available on Chillzee KiMo.
...