Page 8 of 10
சிந்து எதுவும் சொல்லாது அமைதியாக இருக்கவும்,
“என்ன அண்ணி பயந்துட்டீங்களா? கவலை படாதீங்க, நம்ம பாட்டிக்கு வேலை ரொம்ப ஜாஸ்தி... ஒரே இடத்தில் இருக்க மாட்டாங்க... அப்புறம் சோஷியல் சர்விஸ் செய்வது எப்படி?” என்றாள்!
“புரியலையே?”
“சினிமாவில் எல்லாம் நாடடாமை பார்ப்பீங்க தானே? அது போல் இந்த ஊரின் நடமாடும் நாடடாமை பாட்டி தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
.” என்றாள் மென்மையாக.
“இருக்கும் இருக்கும்... அம்மாவும் அப்பாவும் விடனுமே!”
“அது மட்டும் தான் காரணமா? முதல்ல உன் விருப்பத்தை சொல்லு, அவங்களை பத்தி அப்புறம்