Page 4 of 10
பேரும் இருப்பீங்கன்னு நினைக்குறேன்...”
“ம்ம்ம்... கங்கா, என் மேல உனக்கு கோபம் இல்லையா?”
“கோபமா, உங்க மேலேயா? ஏன்?”
“பாட்டி சொன்னாங்க... எங்க கல்யாணத்தினால் தான் உன்னை இங்கே விட்டுட்டு போனாங்கன்னு... சாரி கங்கா... உங்க அண்ணா பாவம், எங்க குடும்பத்திற்கு உதவப் போய் இங்கே கஷ்டப் படுறார்... உனக்கும் தேவை இல்லாமல் கஷ்டம்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னு நானே அவரை தேடி கண்டுபிடிச்சு பேசினால் அம்மா கிட்ட கேளு, அப்பா கிட்ட கேளுன்னு சொல்லிட்டு போயிட்டார்... அப்புறம் வேலைக்கு போறேன்னு பெங்களுர் போனார், அங்கே இருந்தே அமெரிக்கா கிளம்பிட்டார்...”