Page 4 of 6
அவளின் குரலைக் கேட்டு அனைவரது கவனமும் அவள் பக்கம் திரும்பியது. பதில் சொல்லாது என்ன என்பது போல் ரத்தினசாமி பார்க்கவும், அதையே அனுமதியாக எடுத்துக் கொண்டு,
“கங்காவும் எங்க கூட தங்கி இருக்கட்டுமே மாமா...” என்றாள் சிந்து.
ரத்தினசாமி பதில் சொல்லாது சிந்துவை கூர்மையாக பார்த்தார். சசியின் முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் தோன்றி இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி டமால்னு போட்டு உடைச்சிட்டீங்களே! நான் இப்படி எல்லாம் தைரியமா அப்பா முன் பேசியதே இல்லை... உங்க பக்கத்தில் இருந்தாலே தைரியம் வந்துரும் போல இருக்கே...” என்று கிசுகிசுத்தாள் கங்கா.