Page 5 of 6
பதில் சொல்லாது கண் சிமிட்டி சிரித்தாள் சிந்து.
**********
மாலை மூன்று மணி அளவில், பக்கத்து வீட்டில் அவர்கள் தங்கப் போகும் அறை தயாராகி விட்டதாக சசி அழைக்கவும், சக்தியிடமும், செல்வியிடமும், முகத்தை திருப்பிக் கொண்டிருந்த சுலோச்சனாவிடமும், எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரத்தினசாமிய
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அதெல்லாம் இல்லைடா...”
“உண்மையா தானே சொல்றீங்க?”
“உண்மையாதான் சொல்றேன்... உனக்கு பிடிச்ச மாதிரி நீ இருக்கனும் என்பது தான் என் ஆசையும்...”