Page 2 of 5
“இது தான் பாபு எனக்கு உன் கிட்ட ரொம்ப பிடிச்சது. எந்த மாதரியான சிச்சுவேஷனா இருந்தாலும் என் பிரிக்வன்ஸிக்கு ஏத்த மாதிரியே பேசுற. விஷால் இப்படி எல்லாம் உட்கார்ந்து பேசுவான்?”
பாபுவிற்கு பதில் சொல்ல விருப்பம் இருக்கவில்லை. வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தான்.
பினி அதைப் பற்றி கவலைப் படாமல் அவளே தொடர்ந்துப் பேசினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணான தங்கச்சியே அனுப்பி இருக்கார், பாங்க் கிரெடிட் கார்ட் ஏன் கொடுக்க மாட்டான்? உன் அண்ணன் வேற நீ பேசலைன்னு இந்நேரம் தங்கம், தங்கம், என் தங்கம் ன்னு பாட்டு பாடிட்டு இருப்பார். கத்தி,