Page 3 of 5
கடப்பாரை எல்லாம் தூக்கிட்டு பெங்களூரு வந்திரப் போறார்.”
“ஒரு நாள் நீ இப்படி என் அண்ணனை கலாய்க்கிறதை ரெகார்ட் செய்து அவன் கிட்ட கொடுக்கப் போறேன். அண்ணன் முன்னாடி நீ எப்படி நல்லவனா ஆக்ட் செய்றேன்னு எனக்கும் தெரியுமே. நீ உண்மையில கேடி கண்ணாயிரம்ன்னு அவனுக்கு தெரிய மாட்டேங்குது.”
“நீ மட்டும் என்ன ஸிஐடி சகுந்தலாவா? நீயும் சொர்ணா அக்கா தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ை லாக் செஞ்சுட்டு மெசேஜ் அனுப்பு பினி” என்று மட்டும் சொல்லி தனது அறைக்கு சென்றான்.
பாபுவும், பினியும் ஒன்றாக ஹோட்டல் நுழைவாயிலுக்குள் சென்றார்கள்.