Page 3 of 5
“நான் அவர் கிட்ட மம்மி ஹாப்பியா இல்லைன்னு சொன்னேன். அவர் நிறைய ஐடியாஸ் கொடுத்தார்.”
ரித்விக்கிடம் தெரியும் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது கயலுக்கு புரிந்தது. ராக்கி நல்ல விஷயங்களை தான் சொல்லிக் கொடுத்திருக்கிறான். எனினும், ஒரு மூன்றாவது மனிதனிடம் மகன் வீட்டு விஷயங்களை சொல்வது அவளுக்கு பிடித்தமாக இருக்கவில்லை.
“ரித்விக்,
...
This story is now available on Chillzee KiMo.
...
யே வந்து விடுவார்கள்.
எதனாலோ மனம் உந்த, பழைய இடம் நோக்கி நடந்தாள்.
“குட் மார்னிங் கயல்!” நித்தேஷின் உற்சாகமான குரல் அவளை வரவேற்றது.