Page 4 of 5
“குட் மார்னிங் நித்தேஷ். அங்கே இன்னும் யாரும் வரலை, நீங்க வந்துட்டீங்களான்னு பார்க்க வந்தேன்.”
“கயல் என்னை தேடி வந்திருக்காங்க. இன்னைக்கு பெரிய லக்கி டே போலருக்கு.”
“எனக்கு கட்டாயம் லக்கி டே கிடையாது.”
“எதுக்கு அப்படி சொல்ற? ராசி பலன் படிச்சீயா என்ன? எல்லா நாளுமே நல்ல நாள் தான், கயல்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டது.
“உங்களுக்கே பதில் தெரியும்னு தெரியும். இருந்தாலும் சொல்றேன். என் லாயரை பார்க்க போறேன். டிவோர்ஸ் விஷயத்துல பணம் ரிலேட்டடா பேச வேண்டி இருக்கு. அதான் நேரா போறேன்.”