Page 24 of 38
“இந்த பக்கமா வா சாப்பிடறேன்”
“முடியாது அங்க வந்தா உங்க கையை வைச்சிக்கிட்டு நீங்க சும்மா இருக்கமாட்டீங்க”
“அட வாம்மா வா”
“முடியாது பரமா நேத்துதானே வாக்கு கொடுத்தீங்க மறந்துட்டீங்களா”
“வாக்கு கொடுத்தது காதல் கல்யாணத்துக்குதான், கட்டிப்பிடிக்கறதுக்கு இல்லை வா இப்படி” என அவளை அதட்ட அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைன்னா நான் சாப்பிடவே மாட்டேன் பட்டினி இருப்பேன்” என பரமன் சொல்லும் போதே ஸ்ரீரங்கன் வந்தான்
”எதுக்காக நீ பட்டினி இருக்கனும்” என கேட்டப்படி உள்ளே வரவும் வர்தினி பயந்தாள். பரமனோ