Page 21 of 38
“அதான் வர்தினியிருக்காளே நீ போ”
“அப்படி போதா கதை, சரி என்ன சாப்பிடற இட்லியா அது என்ன கறிக்குழம்பா” என ஆர்வமாக கேட்க
”டேய் நீ வேறடா இது சாம்பார் சப்புன்னு இருக்கு வேணுமா இந்தா” என சொல்ல
”இல்லைன்னா வேணாம் நான் பரோட்டாவும் பாயாவும் சாப்பிட்டுதான் வந்தேன் நீ பாவம் நீ சாப்பிடு, மதியம் சாப்பாடு எப்படி நான் கொண்டு வரட்டுமா
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் எதையாவது உளறுவான் நீ ஊட்டும்மா” என சொல்ல அவளும் ஊட்டிவிட்டாள்.
அவளையே ஆசையாக பார்த்தான் பரமன் அவளோ அமைதியாக வேலைகள் செய்வதைக்கண்டு
”வர்தினி”