Page 4 of 7
வாங்கி ஒதுக்கி வைத்தாள்.
“கேம்ஸ் அப்புறம் விளையாடலாம். என்னோட வாயேன் நாம பேசலாம்.”
சுஜாதா சோம்பலுடன் விழித்தாள்.
“நல்லப் பொண்ணை கூப்பிடுற ஜனனி. அவ உடம்பை அசைக்கவே மாட்டா. நானும் அவரும் வேலையா இங்கே விட்டுட்டு போறோமா, இவன் அவளை மொத்தமா கெடுத்து வச்சிருக்கான்,” என ரஜினி திரும்பவும் உமேஷை குறை சொல்ல, உமேஷ் அக்காவை முறைத்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ையும் கைப் பிடித்து அழைத்துக் கொண்டே கிளம்பினாள்.
“நானும் வரனுமா? நான் இங்கே இருந்து விளையாடுறேனே?” என மெல்ல சிணுங்கினாள் சுஜாதா.
ஜனனி விடவில்லை.