Page 28 of 34
”தூக்கம் வந்தா தூங்குவேன்”
”நாளைக்கு உனக்கு லீவுதானே”
”ஆமாம் பண்டிகை நாள் லீவு நாளை மறுநாள் வேலை இருக்கு”
”அப்ப பரிட்சை”
”3 நாள் கழிச்சி வருது”
”பேசாம பேங்க்கு லீவு போடு பரிட்சை முக்கியமாச்சே”
”ஆமாம் லீவு சொல்லிட்டேன், பரிட்சை முடிஞ்சதும் வான்னு மேனேஜர் சொல்லிட
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் கேட்கற”
”இல்லை கொஞ்சம் இரைச்சலா கேட்குது அதான் கேட்டேன்” என சொல்ல சந்தோஷ் திடுக்கிட்டான், காரில் செல்லும் போது பேசுவதால் அப்படி இரைச்சல் வரும் போல இப்போது