Page 26 of 34
”இல்லை சார் வர வர உங்ககிட்ட நிறைய மாற்றம் தெரியுது”
”எது மாற்றமா இல்லையே நான் நல்லாதான் இருக்கேன்”
“அதைதான் நாங்களும் சொல்ல வரோம், நீங்க நல்லாதான் இருக்கீங்க, ரொம்ப உற்சாகமா இருக்கீங்க, இத்தனைக்கும் பிசினஸ்ல ஜாக்பாட் ஒண்ணும் அடிக்கலையே நார்மலாதானே இருக்கு, லாபமா இருக்கு நஷ்டமில்லை ஆனாலும்”
”என்ன ஆனாலும் நான் நல்லாயில
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு அவன் சென்றுவிட
”கௌதம்”
”சொல்லு ஆதவா“
”மைன்ட் டிஸ்டர்பா இருக்காமே என்ன விசயம்”
”தெரியலையே சம்திங் ராங்”