(Reading time: 4 - 7 minutes)
A... Aa... E... Ee...
A... Aa... E... Ee...

தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 01 - பிந்து வினோத்

  

அ – அகிலா...

  

கிலா மேக கூட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

  

தூரத்தில் தெரிந்த ஒரு மேகம் ஒன்றாக கட்டப் பட்ட பலூன்கள் போல காட்சி தந்தது...

  

மற்றொன்று யானையை போல இருந்தது...

  

இன்னுமொன்று மலையாக தோன்றியது....

  

அவள் பயணம் செய்துக் கொண்டிருந்த பேருந்து நகர, நகர... மேகங்களும் மாறி மாறி புது உருவம் கொண்டு அவளை மகிழ்வித்துக் கொண்டிருந்தன.

  

சிறுப் பெண் போல மேகங்களை ரசித்துக் கொண்டிருக்கும் அக

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

  

உண்மையில் அகிலா இப்போது சந்தோஷத்தில் இருக்க வேண்டும்... மறுநாள் அவளுக்கு நிச்சயதார்த்தம்.

  

பெற்றவர்கள் பார்த்து பிடித்து தேர்வு செய்திருக்கும் மாப்பிள்ளை...

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.