(Reading time: 8 - 16 minutes)
Pani Paarai
Pani Paarai

அவங்களையே கொஞ்சம் கொஞ்சமா அவங்க வேலையை செய்ய சொல்லிக் கொடு...”

  

“ஹோ ஹோ...”

  

“என்ன?”

  

“ஏழு வயசு, அஞ்சு வயசு குழந்தைகளுக்கு சொல்லி தரலாம், ஒரு வேலையும் செய்ய தெரியாத முப்பத்தி அஞ்சு வயசு குழந்தை ஒன்னு இருக்கே, அந்த குட்டி பாப்பாவை என்ன செய்றது?”

  

முகத்தில் புன்னகை மின்ன சொன்னவளை கனிவுடன் பார

...
This story is now available on Chillzee KiMo.
...

்ற சரவணனின் முகத்தில் கரிய மேகம் ஒன்று படர்ந்தது.

  

“என்னப்பா ஏதாவது பிரச்சனையா?”

  

“நம்ம கம்பெனியோட முக்கிய கஸ்டமர் ஏ.ஜி என்டர்ப்ரைசஸ். அந்த கம்பெனியை இன்னொரு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.