Page 5 of 8
பெரிய கம்பெனி வாங்கிட்டாங்க... பழைய மாதிரி அவங்க நம்மோட பிஸ்னஸ் செய்யாமல் இருந்தால் நம்ம கம்பெனிக்கு பெரிய அடியா இருக்கும்...”
“ஓ!”
“இன்னைக்கு அந்த கம்பெனியோட புது எம்.டியை பார்க்கப் போறேன்... கொஞ்சம் கவலையா இருக்கு கல்ப்ஸ்.”
“என்ன கவலை? எல்லாம் நல்லபடியா தான் நடக்கும். ஆனால் ஏன் இப்படி ஒரே கஸ்டமரை நம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள் கல்பனா...!
“கல்ப்ஸ் அக்கா...” என அழைத்துக் கொண்டே வந்தாள் ரம்யா!
“ஹாய் ரம்யா, வா வா...” என அவளை வரவேற்றாள் கல்பனா.