Page 2 of 8
“ஓ, எஸ்.கே!”
“எப்படி இருக்க ஜேமி?”
“ஏதோ லைஃப் போகுது”
“டைமை பார்த்து, பார்த்து நிக்குற? என்ன ஆச்சு? யாருக்காகவாவது காத்துகிட்டு இருக்கீயா?”
“ஆமாம், ஃபிரெண்ட்ஸ் பார்ட்டிக்கு போகனும். என்னோட கார் ஸ்டார்ட் ஆகலை. ராப்’க்கு போன் செய்தேன், அஞ்சு மணிக்கு வரேன்னு சொன்னான், அஞ்சரை ஆச்சு ஆளையே காண
...
This story is now available on Chillzee KiMo.
...
்த ‘எஸ்’ பெண்களுக்குச் சேவை செய்யவே பிறந்தவன். நான் தனியா ஒரு ரைடை முடிச்சதா சரித்திரம் இல்லை. ஸோ ஐ னோ...”
“போதும் போதும் உன்னோட பிரதாபம். எனக்கு லேட் ஆச்சு, நாம கிளம்பலாம்.”