Page 6 of 8
‘அப்பப்போ சந்திக்கிற பொண்ணுங்களை ஒரு ஜர்னல் போல நோட் செய்து ஞாபகம் வச்சுக்க சொல்லி இருக்கேன்ல? எப்போ பாரு இப்படியே சொதப்பு!’
மனதுக்குள் தன் ‘அதி பயங்கர’ மூளையைக் கடிந்து கொண்டவன், உதட்டளவில்,
“ஹேய், உன்னை எப்படி நான் மறக்க முடியும்” என்றான் தன் வசீகரப் புன்னகையுடன்.
“சும்மா பொய் சொல்லாதே! ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிளம்புறேன்!”
“நீ ஏன் கிளம்பனும் மிஸ்டர் எஸ்? எனக்கு கம்பெனி கொடு” என்றாள் ஜூலி.
எப்படியாவது போங்க என்ற பார்வையுடன் அவர்களிடமிருந்து விலகி மற்ற நண்பர்களிடம்