Page 3 of 8
ஜேமி ஏறி அமர, அந்த கவசாக்கி நின்ஜா வேகமாகப் பறந்தது.
மிஸ்டர் எஸ் மற்றும் எஸ்.கே என்று அழைக்கப்படும் சதீஷ் குமார் இருபத்தி ஒன்பது வயதான இளைஞன். நம் கதையின் கதாநாயகன்!
ஷாருக்கானின் மனதை மயக்கும் அந்தக் குழி விழும் சிரிப்பும், ஹிரித்திக் ரோஷனின் தோற்றமும் ‘ப்ளன்ட்’ ஆகி உருவ
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ, எஸ்.கே, நீ மாறவே இல்லை!” என்றாள் ஜேமி சிரிப்புடன்.
“என்னை மிஸ்டர்.எஸ்-ன்னு கூப்பிடு ஜேமி! நான் எல்லோரையும் எஸ்-ன்னு எப்போவும் சொல்ல வைக்கும் சூப்பர் மேன்!”