Page 7 of 8
சென்றாள் ஜேமி.
நேரம் செல்வதே தெரியாமல் பறந்தோடியது. ஜூலி மற்றும் அன்று சந்தித்திருந்த எலிசாவிடம் மும்முரமாக கதை அளந்து கொண்டிருந்த எஸ்-ஸின் கைப்பேசி திடீரென அலறியது.
எடுத்துப் பார்த்தவன், அதில் தெரிந்த பெயரைப் பார்த்துவிட்டு உடனே எடுத்துப் பேசினான்.
“ஹேய் பேபி சிஸ்? சொல்லு என்ன விஷயம்?”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கை அங்கேயே இருக்கச் சொல்லு”
“ம்ம்ம்... சரி...”
தங்கையிடம் அலுத்துக் கொண்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரிடமும் பிரியா விடை பெற்றுக் கிளம்பினான் எஸ்.