(Reading time: 6 - 12 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

மட்டும் சொல்லு... ப்ளீஸ் ஸாரா...”

  

“சந்துரு...” என மீண்டும் கோபமாக பேசத் தொடங்கிய ஸாராவின் கைகளை மென்மையாக பற்றினான் சந்திரன்.

  

“சாரு பேபி... ரிலாக்ஸ்டா...! இவரு கேட்குறது உன் ஃபிரென்ட் சாந்தி பத்தின்னு புரியுது... அப்போ இவர் தான் நீ சொன்ன உன்னோட இன்னொரு ஃபிரென்ட் அரவிந்த்ன்னும் புரியுது...”

  

“நோ... இவனை எல்லாம் ஃபிரென்

...
This story is now available on Chillzee KiMo.
...

சந்துரு....”

  

“நீயே எத்தனை தடவை நான் மனுஷங்களை சரியா எடைப் போடுறவன்னு சொல்லி இருக்க... இந்த ஒரு தடவை உனக்கு பிடிக்கலைனாலும் எனக்காக அவர் கேட்குற விஷயத்தை சொல்லு...”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.