Page 42 of 43
தூங்கறேன் என்னை சீக்கிரமா எழுப்பிவிடு” என சொன்னானே தவிர நகர்ந்தபாடில்லை அவளும் பார்த்தாள்
”ஓகே சந்தோஷ் நான் எழுப்பறேன் போய் தூங்குங்க”
”இதோ இப்பவே” என சொல்லிவிட்டு நகராமல் அவளையே ஏக்கமாக பார்க்க அவளுக்கு சிரிப்பாக இருந்தது
”பிடிவாதம் பிடிக்கறது நானா இல்லை நீங்களா சந்தோஷ்“
”நான் சும்மா நிக்கறேன் உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அளவு வந்தாலும் இருவரும் சற்று அனுசரித்து படுத்துக் கொண்டார்கள்
”சந்தோஷ் நான் உங்களை தூங்க கூப்பிடலை, சும்மா கூப்பிட்டேன் இப்படியா வந்து படுத்துப்பீங்க, இடமே இல்லை பாருங்க”