Page 38 of 43
அவசரம்”
”அப்ப நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிட்டு அடுத்த நாளே சுவிஸ்க்குப் போலாமா”
”ம்ஹூம் முடியாது என் தோழிகள் இல்லாம நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்”
”சரிம்மா சரி, பொறுமையாவே கல்யாணம் செய்துக்கலாம் சரியா நாளைக்கு ஊட்டிக்கு வருவல்ல”
”கண்டிப்பா நான் வராம எப்படி”
”இதுக்கு மட்டும் ரெட
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டே அவளை அழைத்துக் கொண்டு நேராக ஓட்டலுக்கே சென்றான். ஓட்டலைக்கண்டதும்
”இங்க எதுக்கு சந்தோஷ்” என பவித்ரா கேட்க
”இங்கதான் நாங்க தங்கியிருக்கேன்”