(Reading time: 40 - 80 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”ஆமாம்”

  

“போ நான் வரலை”

  

“அப்படியா கிளம்பறீங்களா” என்றாள் வருத்தமாக

  

”ஆமாம் நான் கிளம்பறேன்” என்றான் அதைக்கேட்டு அவளும் அமைதியாக தலையாட்டி உள்ளே செல்ல முயல சந்தோஷோ

  

”நாளைக்கு எத்தனை மணிக்கு வரனும், சீக்கிரமா வந்துடவா, உனக்கு வேற பேங்க்ல நிறைய வேலையிருக்கும்ல” என சொல்ல அவளுக்கு வருத்தம் நீங்கி புன்னகையை

...
This story is now available on Chillzee KiMo.
...

ாசல் வரை வண்டியை கொண்டு வந்து நிப்பாட்டி கதவை திறக்க அவளும் ஏறிக் கொண்டாள்

  

”சந்தோஷ்” என ஆசையாக அழைக்க அவனும் அவளை நெருங்கி வர அவளோ தடுத்தாள்

  

”என்னடா செய்ற”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.