Page 29 of 43
“நீ வந்தபின்னாடிதான் என் வாழ்க்கையே முழுமையாச்சி பவி” என சொல்லியவன் அவளை கட்டியணைக்க முதலில் அமைதியாக இருந்தவள் சில நொடிகள் கழித்து
”சந்தோஷ்“
”ம்”
”இதான் சாக்குன்னு கட்டிப்பிடிக்கிறீங்களா”
”சே கண்டுபிடிச்சிட்டியா”
“முதல்ல என்னை விடுங்க”
”முடியாது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ும், ஆதவன்கிட்டயும் கௌதம் கிட்டயும் இதைப்பத்தி சொல்லனும், அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க”
”ஆமாம் சந்தோஷ் அவங்க சந்தோஷப்படுவாங்க ஆனா ஒண்ணு”
”என்ன”