Page 32 of 43
”சந்தோஷ் நீங்க இருக்கீங்களே பேசியே ஆளை மயக்கிடுவீங்க”
”அப்போ நீ என்னைப் பார்த்து மயங்கிட்டன்னு சொல்லு”
”உண்மைதான் நான் உங்களால மயங்கிட்டேன் போதுமா“
”அப்போ”
”அப்போ என்ன”
”இல்லை மயக்கத்தில ஏதாவது தருவியா”
”அடிபடுவ சந்தோஷ், கொஞ்சம் இறங்கி வரக்கூடாதே, உடனே உங்க வேல
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”வரலாம் ஆனா”
“என்ன”
”வந்தா என்ன தருவ”
”நைட் டின்னர் கிடைக்கும்“
”அவ்ளோதானா” என்றான் அலுப்பாக