Page 10 of 43
பதில் சொல்லவே தடுமாறினாள். அவளின் மௌனத்தை பதிலாக எடுத்துக் கொண்டவன்
”பவி உன்கிட்டயிருந்து பதில் வரலை தப்பான பதில் சொன்னாலும் சரி பதிலே சொல்லலைன்னாலும் சரி தண்டனை உண்டு பவி” என சொல்ல அவளோ விக்கித்து அவனையே பார்க்க அவனோ மென்மையாக சிரிக்க அவளுக்கு உடனே வெட்கம் வந்து தன் கைகளால் தன் முகத்தை மறைத்துக் கொள்ள அவனோ
”பவி”
”மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்”
”முடிஞ்சா”
”நானே தரேன்”
”அப்ப சரி இப்ப நான் தூங்கப்போறேன் குட்நைட்” என சொல்லிவிட்டு எழுந்தவனின் கையை பற்றி இழுத்தாள் பவி