Page 1 of 8
தொடர்கதை - பனிப் பாறை - 02 - பிந்து வினோத்
சிறியவள் சுனிதாவிற்கு உணவை ஊட்டியப் படி, பெரியவள் சுமிதா உணவை ஒழுங்காக உண்கிறாளா என்றும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் கல்பனா.
அதே இடத்தில் இருந்து அமைதியாக உணவை உண்டுக் கொண்டிருந்த சரவணனை பார்க்க அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பொதுவாக உணவு உண்ணும் வேளையில் எதையாவது பேசிக் கொண்டே இருப்பான் அவன். அன்று நடந்தது, கேள்வி பட்ட சுவாரசியமான விஷயம் என ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான்...
“என்ன ஆச்சுங்க? இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்கீங்க?”
மனைவியின் கேள்வியில் நிமிர்ந்த சரவணன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
னை அறிமுகப் படுத்திக்க தான்...” என்றான் சரவணன்.
“ஓ!”
“உனக்கு தெரியுமா, அந்த கம்பெனியோட புது எம்.டி சின்ன பொண்ணு... உன்னை விட கூட சின்னவ தான்...”