Page 5 of 8
அவள் முகத்தில் தோன்றிய ஆச்சர்யத்தை கவனித்தப் படியே தான் வீட்டில் இருந்து கிளம்பினான்...!
“ஹலோ மிஸ்டர் சரவணன், என்ன ஆச்சு? இப்படி ஷாக் அடிச்ச மாதிரி நிக்குறீங்க?”
சிந்தனையில் இருந்து விடுபட்ட சரவணன், மீண்டும் பிரார்த்தனாவை பார்த்தான்...
சற்று முன் தோன்றிய காட்சிகள் ஏதோ போன ஜென்ம நினைவுகள் என்பது போல் பின்னே ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் போறேன்... ஸோ, நான் வந்தப் பிறகு தான் ஃபைனல் டெசிஷன் எடுக்க முடியும்.”
“லீவா?”
“யெஸ் சரவணன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில். இந்த சென்னை வெயில்