Page 8 of 31
”பங்களா சூப்பராயிருக்கு சந்தோஷ்”
“நீ வந்தபின்னாடிதான் பங்களாவுக்கே அழகு வந்திருக்கு”
”ஏய் பொய்தானே”
”சத்தியமா இல்லை இதுவரைக்கும் இந்த பங்களா வெறும் ஒரு கட்டிடமா இருந்தது, நீ வந்த பின்னாடிதான் வீடா மாறிடுச்சி” என சொல்ல அவளோ சிரித்தபடியே அக்கம் பக்கம் பார்த்தாள் யாராவது இருக்கிறார்களா என தேட அவனோ
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்துட்டேன்னு நினைச்சேன் ட்ரான்ஸ்பர் இன்னும் கிடைக்கலையா உனக்கு”
”இன்னும் ரிசல்ட்டே வரலையே சந்தோஷ்”
”ப்ச் அப்ப 5 நாள்தானா”
”ம்”