Page 4 of 6
“வட்டி எல்லாம் சேர்த்து பதினஞ்சு லட்சம்....”
“அம்மாடியோ!!! அதையா ஒரு நாள்ல ரெடி செய்து தர சொல்றாங்க?”
“ஆமாம்... நான் என் சேவிங்க்ஸ், பிரெண்ட்ஸ் அப்படி இப்படின்னு ஓர் ஏழு லட்சம் புரட்டிட்டேன்...”
“என்கிட்டே ஒரு ஒன்றரை லட்சம் இருக்கு அபி... என் நகையை வேணா எடுத்த ... >
அந்த ரவுடியின் பேச்சும், பார்வையும் அவளை பயமுறுத்திக் கொண்டே இருந்தது...
அப்போது மட்டுமில்லை, காலை முதலே அவளுக்கு ஆஃபிஸில் வேலை ஓடவே இல்லை...
This story is now available on Chillzee KiMo.
...